ஆடி அமாவாசையை முன்னிட்டு  பவானி கூடுதுறையில் திதி- தர்ப்பணம் கொடுக்க பக்தர்களுக்கு தடையில்லை;  நீர்வரத்தை பொறுத்து புனித நீராட அனுமதி என தாசில்தார் தகவல்

ஆடி அமாவாசையை முன்னிட்டு பவானி கூடுதுறையில் திதி- தர்ப்பணம் கொடுக்க பக்தர்களுக்கு தடையில்லை; நீர்வரத்தை பொறுத்து புனித நீராட அனுமதி என தாசில்தார் தகவல்

ஆடி அமாவாசையை முன்னிட்டு பவானி கூடுதுறையில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்க பக்தர்களுக்கு தடையில்லை. ஆனால் நீர்வரத்தை பொறுத்து கூடுதுறை ஆற்றில் பக்தர்கள் புனித நீராட அனுமதி அளிக்கப்படும் என பவானி தாசில்தார் தெரிவித்து உள்ளார்.
22 July 2022 2:56 AM IST