திருவாரூர்: திருத்துறைப்பூண்டியில் 2 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 2 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
28 Nov 2024 8:09 AM ISTகனமழை எச்சரிக்கை: அலையாத்தி காட்டில் சுற்றுலா பயணிகள் படகில் பயணிக்க தடை
அலையாத்தி காடுகளுள் கடலோரங்களில் ஏற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது.
26 Nov 2024 3:26 AM ISTதீபாவளிக்கு பணம் வாங்க வந்த மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை
கருத்து வேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
29 Oct 2024 11:15 AM ISTதிருவாரூர் தியாகராஜர் கோவிலில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம்
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் சாமி தரிசனம் செய்தார்.
7 Oct 2024 11:28 AM ISTஅலையாத்திக்காட்டில் தமிழ் வாழ்க எழுத்து வடிவில் வாய்க்கால் அமைப்பு
அலையாத்திக்காட்டில் தமிழ் வாழ்க எழுத்து வடிவில் வாய்க்கால் அமைக்கப்பட்டுள்ளது.
27 Aug 2024 11:30 PM ISTதேசிய நெல் திருவிழாவில் பங்கேற்ற நடிகர் சிவகார்த்திகேயனுக்கு 'உழவர்களின் தோழன்' விருது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற தேசிய நெல் திருவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பங்கேற்ற வீடியோ வைரலாகி வருகிறது.
23 Jun 2024 5:55 PM ISTபட்டாசு ஆலை வெடிவிபத்து: உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி - முதல்-அமைச்சர்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
17 Jun 2024 10:57 AM ISTதிருவாரூரில் கஞ்சா, சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக ஒரே நாளில் 179 வழக்குகள் பதிவு
கஞ்சா, குட்கா, புகையிலை விற்பனை தொடர்பாக திருவாரூரில் ஒரே நாளில் 179 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
19 May 2024 8:33 PM ISTஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் நாளை குருப்பெயர்ச்சி விழா
நவக்கிரகங்களில் குரு பகவானுக்கு பரிகார தலமாக ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் விளங்குகிறது.
30 April 2024 10:41 AM ISTஉறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற வாலிபருக்கு நேர்ந்த சோகம்
பிருத்திவிராஜ் ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி எதிர்பாராதவிதமாக லாரியின் பின் சக்கரத்தில் சிக்கியது.
9 April 2024 11:18 AM ISTபெண்ணை தகாத வார்த்தையால் திட்டிய வங்கி ஊழியர்கள் - தனியார் வங்கிக்கு ரூ.1.35 லட்சம் அபராதம்
பெண்ணை தகாத வார்த்தையால் திட்டிய விவகாரத்தில், தனியார் வங்கிக்கு ரூ.1.35 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் குறைதீர் ஆணையம் தீர்ப்பளித்துள்ளது.
5 April 2024 3:16 PM ISTபா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் இருக்காது - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்தியாவில் உள்ள எல்லா கட்டமைப்புகளையும் பா.ஜ.க. அரசு சிதைத்து விட்டது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
23 March 2024 7:15 PM IST