திருப்பூர்: வாட்ஸ்அப் குறுஞ்செய்தி மூலம் நிறுவன உரிமையாளரிடம் ரூ.7.47 லட்சம் மோசடி

திருப்பூர்: வாட்ஸ்அப் குறுஞ்செய்தி மூலம் நிறுவன உரிமையாளரிடம் ரூ.7.47 லட்சம் மோசடி

வங்கி கணக்கு விவரங்களை அப்டேட் செய்வதுபோல் குறுஞ்செய்தி அனுப்பி, நிதி நிறுவன உரிமையாளரிடம் ரூ.7.47 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
24 Dec 2024 9:56 PM IST
மகளுக்கு காதல் திருமணம் நடத்தி வைத்த நபரை கொன்ற தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை

மகளுக்கு காதல் திருமணம் நடத்தி வைத்த நபரை கொன்ற தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை

மகளின் காதல் திருமணத்தை நடத்தி வைத்த நபரை கொலை செய்த பெண்ணின் தந்தைக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
21 Dec 2024 10:38 AM IST
திருப்பூர் அருகே சோகம்: 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

திருப்பூர் அருகே சோகம்: 10-ம் வகுப்பு மாணவி தற்கொலை

திருப்பூர் அருகே 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
18 Dec 2024 4:47 AM IST
திருப்பூரில் மாமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல்; போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - முத்தரசன்

திருப்பூரில் மாமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல்; போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - முத்தரசன்

மாமன்ற உறுப்பினர்களிடம் தகாத முறையில் நடந்து கொண்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
28 Nov 2024 2:56 PM IST
பழுதாகி நின்ற அரசு பஸ்சை தள்ளிச்சென்ற பள்ளி மாணவர்கள்

பழுதாகி நின்ற அரசு பஸ்சை தள்ளிச்சென்ற பள்ளி மாணவர்கள்

திருப்பூரில் பழுதாகி நின்ற அரசு பஸ்சை பள்ளி மாணவர்கள் தள்ளிச் சென்றனர்.
27 Nov 2024 3:17 AM IST
திருப்பூர் வெடி விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு

திருப்பூர் வெடி விபத்து: பலி எண்ணிக்கை உயர்வு

வீட்டில் வைத்து நாட்டு வெடி தயாரித்தபோது ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் சிக்கி ஏற்கனவே 3 பேர் பலியாகி இருந்தனர்.
9 Oct 2024 6:34 PM IST
திருப்பூர் வெடி விபத்து: உயிரிழப்பு 3ஆக உயர்வு

திருப்பூர் வெடி விபத்து: உயிரிழப்பு 3ஆக உயர்வு

திருப்பூரில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டு வெடித்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
8 Oct 2024 3:15 PM IST
அமராவதி புதிய பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் தண்ணீர் திறப்பு

அமராவதி புதிய பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் தண்ணீர் திறப்பு

அமராவதி புதிய பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் தண்ணீர் திறக்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
26 Sept 2024 11:29 PM IST
டி.என்.பி.எல்: திருப்பூரை வீழ்த்தி சேப்பாக் அபார வெற்றி

டி.என்.பி.எல்: திருப்பூரை வீழ்த்தி சேப்பாக் அபார வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திருப்பூரை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அபார வெற்றிபெற்றது.
10 July 2024 10:56 PM IST
டி.என்.பி.எல்.: திருப்பூரை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை திரில் வெற்றி

டி.என்.பி.எல்.: திருப்பூரை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை திரில் வெற்றி

திருப்பூர் தமிழன்சை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கோவை கிங்ஸ் திரில் வெற்றிபெற்றது.
7 July 2024 11:50 PM IST
பிரதமர் மோடி கூட்டத்துக்கு கட்டாய வசூலா?  - பா.ஜ.க. விளக்கம்

பிரதமர் மோடி கூட்டத்துக்கு கட்டாய வசூலா? - பா.ஜ.க. விளக்கம்

பொதுக்கூட்டத்தை கெடுக்க காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் மூலமாக இது போன்ற பொய் செய்திகளை பரப்புகின்றனர் என்று ஏ.பி. முருகானந்தம் குற்றம் சாட்டி உள்ளார்.
23 Feb 2024 6:51 PM IST
காதலர் தினத்தன்று பயங்கரம்: சுவற்றில் தள்ளி காதல் மனைவி கொலை

காதலர் தினத்தன்று பயங்கரம்: சுவற்றில் தள்ளி காதல் மனைவி கொலை

காதலர் தினமான 14-ம் தேதி இரவு கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
16 Feb 2024 1:17 AM IST