
வசந்தோற்சவம் 2-வது நாள்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தங்கத் தேரோட்டம்
வசந்தோற்சவத்தை முன்னிட்டு உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமிக்கு சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் எனப்படும் அபிஷேகம் செய்யப்பட்டது.
11 April 2025 12:22 PM IST
திருப்பதி-காட்பாடி இடையே ரூ.1,300 கோடியில் இரட்டை ரெயில் பாதை - மத்திய அரசு ஒப்புதல்
பிரதமர் மோடியின் புதிய இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப இந்தத் திட்டம் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 April 2025 1:25 AM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை முதல் வசந்தோற்சவம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் மாலை 6 மணி முதல் 6.30 மணி வரை ஆஸ்தானம் நடைபெறுகிறது.
9 April 2025 12:07 PM IST
திருப்பதி கோவில்களில் ராம நவமி ஆஸ்தானம்
ராம நவமி ஆஸ்தானத்தின் ஒரு பகுதியாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று இரவு ராமர் பட்டாபிஷேகம் நடைபெறுகிறது.
7 April 2025 12:37 PM IST
திருப்பதி: பீதியை ஏற்படுத்திய சிறுத்தை சிக்கியது
திருப்பதி மலை அடிவாரத்தில் பீதியை ஏற்படுத்திய சிறுத்தை கூண்டில் சிக்கியது.
6 April 2025 3:39 PM IST
புதுச்சேரி-திருப்பதி மெமு ரெயில் சேவை ரத்து
புதுச்சேரி - திருப்பதி செல்லும் மெமு ரெயில் இன்றும், நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
5 April 2025 2:02 PM IST
திருப்பதி கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ நிறைவு நாள்.. கபிலதீர்த்தத்தில் சக்கர ஸ்நானம்
கபிலதீர்த்தத்தில் உள்ள புஷ்கரணியில் வேத மந்திரங்கள் முழங்க அர்ச்சகர்கள், சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு சக்கர ஸ்நானம் செய்தனர்.
4 April 2025 5:12 PM IST
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த 'ரெட்ரோ' நாயகி
’ரெட்ரோ’ படம் அடுத்த மாதம் 1-ம் தேதி வெளியாக உள்ளது
4 April 2025 10:03 AM IST
பிரம்மோற்சவ விழா 7-வது நாள்: சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய கோதண்டராமர்
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை காலையில் தேரோட்டம் நடைபெறும்.
2 April 2025 4:01 PM IST
பிரம்மோற்சவ விழா 6-வது நாள்: அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய கோதண்டராமர்
அலங்கரிக்கப்பட்ட அனுமந்த வாகனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்த கோதண்ட ராமரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
1 April 2025 5:12 PM IST
பிரம்மோற்சவ விழா 5-வது நாள்: மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த கோதண்டராமர்
அலங்கரிக்கப்பட்ட பல்லக்கின் உள்ளே மோகினி வடிவில் கம்பீரமாக அமர்ந்திருந்த கோதண்ட ராமரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
31 March 2025 1:06 PM IST
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் யுகாதி ஆஸ்தானம்
யுகாதி ஆஸ்தானத்தை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு புதிய பட்டாடை அணிவிக்கப்பட்டது.
30 March 2025 5:20 PM IST