திருப்பதி லட்டு விவகாரம்: சர்ச்சை ஏற்படுத்திய நெய் ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது அல்ல
திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்திய நெய்யானது ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்தில் தயாரிக்கப்படவில்லை என்று மத்திய உணவு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
3 Oct 2024 5:10 PM ISTதிருப்பதி லட்டு விவகாரம்: சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நிறுத்தம்
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு தனது விசாரணையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
1 Oct 2024 5:19 PM ISTகலப்பட நெய் விவகாரம்: திருமலையில் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் ஆய்வு
கலப்பட நெய் விவகாரம் தொடர்பாக திருமலையில் சிறப்பு விசாரணை குழு அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
30 Sept 2024 1:07 PM ISTதிருப்பதி லட்டு சர்ச்சை குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த ரஜினிகாந்த்
தற்போது 'கூலி' படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகின்றது.
28 Sept 2024 12:10 PM ISTதிருப்பதி பயணத்தை ரத்து செய்தார் ஜெகன் மோகன் ரெட்டி: பரபரப்பு பேட்டி
தரம் குறைவு என்று தேவஸ்தானத்தால் நிராகரிக்கப்பட்ட நெய்யானது, லட்டு பிரசாதம் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படவில்லை ஜெகன் மோகன் ரெட்டி கூறினார்.
27 Sept 2024 7:29 PM ISTதிருப்பதி லட்டு விவகாரம்: பிரயாக்ராஜ் கோவில்களில் இனிப்புகளை காணிக்கை செலுத்த தடை
அயோத்தி, பிரயாக்ராஜ், மதுராவில் உள்ள கோவில் பிரசாதங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
27 Sept 2024 5:22 AM ISTலட்டு விவகாரம்: திண்டுக்கல் நெய் நிறுவனம் மீது வழக்குப்பதிவு
லட்டு விவகாரம் தொடர்பாக திண்டுக்கல் நெய் நிறுவனம் மீது திருப்பதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது,
26 Sept 2024 1:09 PM ISTகலப்பட நெய் சப்ளை செய்த விவகாரம்; திண்டுக்கல் டெய்ரி நிறுவனம் மீது திருப்பதி தேவஸ்தானம் புகார்
திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் சப்ளை செய்த திண்டுக்கல் டெய்ரி நிறுவனம் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
26 Sept 2024 4:50 AM ISTபாவம் செய்துவிட்டார் சந்திரபாபு நாயுடு.. கோவில்களில் பரிகார பூஜை: ஜெகன் மோகன் ரெட்டி அழைப்பு
நெய்யில் விலங்கு கொழுப்பை கலந்துவிட்டதாக அரசியல் உள்நோக்கத்துடன் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியதாக ஜெகன் மோகன் ரெட்டி கூறி உள்ளார்.
25 Sept 2024 6:39 PM ISTதிருப்பதி லட்டு விவகாரம்: விசாரணை குழு அமைப்பு
திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக விரிவான ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி ஆந்திர அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
24 Sept 2024 8:28 PM ISTதிருப்பதியில் 4 நாட்களில் 14 லட்சம் லட்டுகள் விற்பனை: லட்டு முன்பை விட சுவையாக உள்ளதாக பக்தர்கள் மகிழ்ச்சி
திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட தோஷ நிவர்த்திக்காக நேற்று பரிகாரப் பூஜை செய்யப்பட்டு, புனிதநீர் தெளிக்கப்பட்டது.
24 Sept 2024 5:47 PM ISTதிருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் ? தேவஸ்தானம் மறுப்பு
திருப்பதி லட்டுவில் குட்கா பாக்கெட் இருந்ததாக புகார் எழுந்தது.
24 Sept 2024 3:35 PM IST