
திருப்பதி கோதண்டராமர் கோவில் பிரம்மோற்சவ நிறைவு நாள்.. கபிலதீர்த்தத்தில் சக்கர ஸ்நானம்
கபிலதீர்த்தத்தில் உள்ள புஷ்கரணியில் வேத மந்திரங்கள் முழங்க அர்ச்சகர்கள், சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு சக்கர ஸ்நானம் செய்தனர்.
4 April 2025 11:42 AM
திருப்பதியில் சாமி தரிசனம் செய்த 'ரெட்ரோ' நாயகி
’ரெட்ரோ’ படம் அடுத்த மாதம் 1-ம் தேதி வெளியாக உள்ளது
4 April 2025 4:33 AM
பிரம்மோற்சவ விழா 7-வது நாள்: சூரிய பிரபை வாகனத்தில் எழுந்தருளிய கோதண்டராமர்
திருப்பதி கோதண்டராமர் கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக நாளை காலையில் தேரோட்டம் நடைபெறும்.
2 April 2025 10:31 AM
பிரம்மோற்சவ விழா 6-வது நாள்: அனுமந்த வாகனத்தில் எழுந்தருளிய கோதண்டராமர்
அலங்கரிக்கப்பட்ட அனுமந்த வாகனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்த கோதண்ட ராமரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
1 April 2025 11:42 AM
பிரம்மோற்சவ விழா 5-வது நாள்: மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த கோதண்டராமர்
அலங்கரிக்கப்பட்ட பல்லக்கின் உள்ளே மோகினி வடிவில் கம்பீரமாக அமர்ந்திருந்த கோதண்ட ராமரை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
31 March 2025 7:36 AM
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் யுகாதி ஆஸ்தானம்
யுகாதி ஆஸ்தானத்தை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு புதிய பட்டாடை அணிவிக்கப்பட்டது.
30 March 2025 11:50 AM
பிரம்மோற்சவ விழா: கல்பவிருட்ச வாகனத்தில் கோதண்டராமர் வீதி உலா
வாகன சேவைக்கு முன்னால் சிறுமிகள், பெண்களின், கோலாட்டம், குழு ஆட்டம், பரத நாட்டியம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
30 March 2025 11:25 AM
யுகாதி ஆஸ்தானம்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றதை முன்னிட்டு திருப்பதி கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனம், அஷ்டதல பாத பத்மாராதனை சேவை ரத்து செய்யப்பட்டது.
26 March 2025 5:39 AM
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.5,258 கோடியில் வரவு செலவுடன் கூடிய பட்ஜெட்டிற்கு ஒப்புதல்
உண்டியல் காணிக்கை கடந்த ஆண்டு ரூ.1,671 கோடி கிடைத்தது.
25 March 2025 1:52 AM
யுகாதி பண்டிகை: திருமலையில் 25-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம்
யுகாதி பண்டிகையையொட்டி திருமலையில் 25-ந்தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது.
21 March 2025 1:51 AM
திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த பிரபுதேவா
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் பிரபுதேவா குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
19 March 2025 12:15 PM
யுகாதி ஆஸ்தானம்: திருப்பதியில் தரிசன முறையில் மாற்றம்
கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற உள்ளதால் 25-ம் தேதி நடைபெறும் அஷ்டதல பாத பத்மாராதனை சேவை ரத்து செய்யப்படுகிறது.
19 March 2025 7:21 AM