திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா தொடங்கியது

திருப்பரங்குன்றத்தில் பங்குனி திருவிழா தொடங்கியது

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கியது. வருகின்ற 28-ந்தேதி திருக்கல்யாணமும், 29-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது.
16 March 2024 3:59 AM IST
திருப்பரங்குன்றம் அருகே விதவிதமான வவ்வால்கள் குறித்து நவீன கேமரா மூலம் ஆராய்ச்சி

திருப்பரங்குன்றம் அருகே விதவிதமான வவ்வால்கள் குறித்து நவீன கேமரா மூலம் ஆராய்ச்சி

திருப்பரங்குன்றம் அருகே வவ்வால்கள் குறித்து நவீன கேமரா மூலம் ஆராய்ச்சி நடந்தது.
1 Oct 2023 2:19 AM IST
திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்...!

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடக்கம்...!

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி பெருவிழா 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
19 March 2023 6:51 PM IST
திருப்பரங்குன்றம் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

திருப்பரங்குன்றம் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
28 Nov 2022 7:22 AM IST
மனைவிக்காக ஆஜரான பெண் வக்கீலை தாக்கிய கணவன் - மதுரையில் பரபரப்பு

மனைவிக்காக ஆஜரான பெண் வக்கீலை தாக்கிய கணவன் - மதுரையில் பரபரப்பு

திருப்பரங்குன்றத்தில் மனைவிக்காக ஆஜரான பெண் வக்கீலை தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 Nov 2022 6:37 PM IST
2 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றம் கோவிலில் உலக நலன் வேண்டி 1008 திருவிளக்குபூஜை

2 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பரங்குன்றம் கோவிலில் உலக நலன் வேண்டி 1008 திருவிளக்குபூஜை

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உலக நலன் வேண்டி நடைபெற்ற 1008 திருவிளக்கு பூஜையில் பெண் பக்தர்கள் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.
12 Aug 2022 9:44 PM IST
திருப்பரங்குன்றம் மலையில் சமண துறவிகள் குறித்து கூறும் கல்வெட்டு கண்டுபிடிப்பு

திருப்பரங்குன்றம் மலையில் சமண துறவிகள் குறித்து கூறும் கல்வெட்டு கண்டுபிடிப்பு

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சமண துறவிகள் உயிர்நீத்த செய்தியை கூறும் கல்வெட்டை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
4 July 2022 2:51 AM IST