அம்பை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம்: 6 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது
நெல்லை மாவட்டம் அம்பை அருகே பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 6 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
19 Dec 2024 12:18 AM ISTமருத்துவக் கழிவு விவகாரம்: மேலும் ஒரு வழக்குப்பதிவு
நெல்லை அருகே டன் கணக்கில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் மேலும் ஓர் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
18 Dec 2024 11:39 PM ISTவெள்ளம் குறித்து தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை: நெல்லை கலெக்டர் எச்சரிக்கை
வெள்ளம் குறித்து தவறான தகவலை பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை கலெக்டர் கூறியுள்ளார்.
14 Dec 2024 6:21 PM ISTதாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஆத்தூர் பாலம் தண்ணீரில் மூழ்கியது
கனமழையால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஆத்தூர் பாலம் தண்ணீரில் மூழ்கியது.
14 Dec 2024 3:07 PM ISTலஞ்ச வழக்கில் சிக்கிய நெல்லை மாநகராட்சி உதவி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா சஸ்பெண்ட்
லஞ்ச வழக்கில் சிக்கிய நெல்லை மாநகராட்சி உதவி ஆணையர் ஜஹாங்கீர் பாஷா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
7 Dec 2024 9:01 PM ISTஆக்கிரமிப்பு எனகூறி மக்களை அவர்களின் வாழ்விடங்களை விட்டு வெளியேற்ற முயல்வது கண்டனத்துக்குரியது - சீமான்
திருநெல்வேலி மாநகரப் பகுதியில் அமைந்துள்ள 32 வீடுகளை இடிக்கும் முயற்சியை அறநிலையத்துறை கைவிட வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
22 Nov 2024 4:40 AM ISTநெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறையா? - மாவட்ட கல்வி அலுவலர் தெரிவித்த தகவல்
நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
21 Nov 2024 9:20 AM ISTகன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு
கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 Nov 2024 9:00 PM ISTநெல்லையில் பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை - 2 ஆசிரியர்கள் கைது
பள்ளி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 ஆசிரியர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
12 Sept 2024 8:36 PM ISTதிருநெல்வேலி - தூத்துக்குடி இடையிலான பாசஞ்சர் ரெயில் சேவை ரத்து
திருநெல்வேலி - தூத்துக்குடி இடையே இயக்கப்பட்டு வரும் பாசஞ்சர் ரெயில் சேவையை ரத்து செய்வதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
17 Aug 2024 4:19 PM ISTநெல்லை எக்ஸ்பிரசில் ரூ.4 கோடி பறிமுதல்: பா.ஜ.க. மூத்த தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன்
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் ரூ. 4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் பா.ஜ.க. மூத்த தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
29 May 2024 8:09 AM IST'ஒரு கப் டீ, கட்டிப்பிடி வைத்தியம்' முடிவுக்கு வந்த மோதல்: அரசு பஸ் நடத்துனர் - காவலர் இடையே சமரசம்
நாங்குநேரி அரசு பஸ் நடத்துனர் - காவலர் இடையே டிக்கெட் எடுப்பதில் ஏற்பட்ட மோதல் மாநில அளவில் எதிரொலித்தது.
25 May 2024 5:30 PM IST