மார்ச் மாதம் திருப்பதிக்கு போறீங்களா..? ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை வெளியீடு
அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் திருப்பதி செல்ல விரும்பும் பக்தர்கள் வரும் 24-ம் தேதி 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
17 Dec 2024 5:33 PM ISTதிருப்பதி லட்டு விவகாரம்... ஆந்திர அரசியலில் முற்றும் மோதல்
திருப்பதி ஏழுமலையான் கோவிலின் நிர்வாக விவகாரங்களில் ஆந்திர பிரதேச அரசின் பங்கு சிறிய அளவிலேயே உள்ளது என்று கடிதத்தில் ஜெகன் மோகன் ரெட்டி குறிப்பிட்டு இருக்கிறார்.
22 Sept 2024 5:16 PM ISTதிருப்பதி லட்டு தரத்தில் சமரசம் கிடையாது: திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரி தகவல்
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய நிர்வாகம் பொறுப்பேற்றதில் இருந்து, லட்டுகளின் தரம் மற்றும் சுவையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த தொடங்கி விட்டோம் என அதன் செயல் அதிகாரி கூறியுள்ளார்.
21 Sept 2024 3:28 PM ISTதிருப்பதி உண்டியல் சுவாரசியம்
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்கள் உண்டியல் காணிக்கை செலுத்துவதற்காக, சுமார் 7 அடி உயரத்தில் துணியால் ஆன பிரமாண்டமான உண்டியல் கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். இந்த உண்டியலுக்கு ‘காவாளம்’ என்று பெயர்.
27 Jan 2023 2:23 PM IST