திருமலையில் சக்கர தீர்த்த முக்கோட்டி உற்சவம்
திருப்பதி திருமலையில் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் சக்கர தீர்த்த முக்கோட்டி உற்சவமும் ஒன்று.
12 Dec 2024 3:43 PM ISTதிருமலையில் 12-ம் தேதி சக்கர தீர்த்த முக்கோட்டி உற்சவம்
திருப்பதி திருமலையில் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் முக்கிய விழாக்களில் ஒன்று சக்கர தீர்த்த முக்கோட்டி உற்சவம்.
9 Dec 2024 7:31 PM ISTஇந்து அல்லாத ஊழியர்களை வெளியேற்ற திருப்பதி தேவஸ்தானம் முடிவு- மத்திய மந்திரி வரவேற்பு
கோவில் நிர்வாகத்தில் பணியாற்றும் பிற மத ஊழியர்களை வேறு துறைகளுக்கு மாற்றுவதற்காக ஆந்திர அரசிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
20 Nov 2024 4:57 PM ISTதிருப்பதி கோவிலில் இந்துக்கள் அல்லாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய தேவஸ்தானம் முடிவு?
திருப்பதி கோவிலில் இந்துக்கள் அல்லாத பிற மத ஊழியர்கள் 44 பேர் பணியாற்றுவதாக கூறப்படுகிறது.
19 Nov 2024 11:42 AM ISTதிருப்பதியில் கைசிக துவாதசி ஆஸ்தானம்.. மாட வீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்த உக்ர சீனிவாசமூர்த்தி
திருமலையில் கைசிக துவாதசி அன்று மட்டுமே உக்ர சீனிவாச மூர்த்தி கோவிலில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
13 Nov 2024 5:14 PM ISTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் தீபாவளி ஆஸ்தானம்: கட்டண சேவைகள் ரத்து
மாலையில் ஸ்ரீதேவி பூதேவியுடன் மலையப்ப ஸ்வாமி நான்கு மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
20 Oct 2024 11:24 AM ISTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் பவுர்ணமி கருட சேவை
மாட வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் பக்தி கோஷம் எழுப்பி மலையப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.
18 Oct 2024 1:06 PM ISTகனமழை எச்சரிக்கை: திருப்பதியில் நாளை மறுநாள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து
விஐபி பிரேக் தரிசனத்துக்கான பரிந்துரை கடிதங்கள் நாளை பெறப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
14 Oct 2024 6:29 PM ISTபிரம்மோற்சவம் 7-வது நாள்: சூரிய பிரபை வாகனத்தில் பத்ரி நாராயணராக காட்சி கொடுத்த மலையப்ப சுவாமி
மலையப்ப சுவாமியின் பத்ரி நாராயண ரூபத்தை தரிசனம் செய்வதற்காக மாட வீதிகளில் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
10 Oct 2024 3:43 PM ISTநாளை மறுநாள் பிரம்மோற்சவம் ஆரம்பம்... ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றதால் வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்பட்டது.
2 Oct 2024 12:39 PM ISTதிருமலையில் வராக ஜெயந்தி விழா
மூலவர் பூவராக ஸ்வாமிக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
6 Sept 2024 10:59 AM ISTதிருப்பதி மலைப்பாதையில் நடந்து சென்று நடிகர் மகேஷ்பாபு சாமி தரிசனம்
திருப்பதி மலைப்பாதையில் நடந்து சென்று நடிகர் மகேஷ்பாபு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
15 Aug 2024 4:27 PM IST