1,330 மணி நேரம் தொடர் நிகழ்ச்சி:  திருக்குறள் வாசிப்பு உலக சாதனையில் பங்கேற்ற  ஈரோடு அரசு பள்ளி மாணவ-மாணவிகள்;  குறள்கூறி விளக்கம் அளித்தனர்

1,330 மணி நேரம் தொடர் நிகழ்ச்சி: திருக்குறள் வாசிப்பு உலக சாதனையில் பங்கேற்ற ஈரோடு அரசு பள்ளி மாணவ-மாணவிகள்; குறள்கூறி விளக்கம் அளித்தனர்

உலக அளவில் 1,330 மணி நேரம் தொடர்ச்சியாக நடைபெறும் திருக்குறள் வாசிப்பு உலக சாதனை நிகழ்ச்சியில் ஈரோடு அரசு பள்ளி மாணவ-மாணவிகள் பங்கேற்று குறள் கூறி விளக்கம் அளித்தனர்.
2 Sept 2022 3:45 AM IST