திருச்செந்தூர் கடலில் பக்தர்கள் குளிக்க அனுமதி
பக்தர்கள் கடலில் பாதுகாப்பாக குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
16 Dec 2024 2:32 AM ISTமழை, வெள்ளம்: திருச்செந்தூருக்கு 2 நாட்கள் வர வேண்டாம்- கலெக்டர் வேண்டுகோள்
திருச்செந்தூர் சாலைகளில் வெள்ள நீர் செல்வதால் வாகனங்கள் மாற்று பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன.
14 Dec 2024 10:50 AM ISTதிருச்செந்தூர் கோவிலில் யானை குடில் அருகே பக்தர்கள் செல்ல தடை
திருச்செந்தூர் கோவிலில் யானை தாக்கியதில் பாகன்-உறவினர் உயிரிழந்தனர்.
19 Nov 2024 12:32 PM ISTதிருச்செந்தூர் கோவில் யானை தெய்வானையை தொடர்ந்து கண்காணித்து வரும் மருத்துவக் குழு
பாகன் உள்பட இருவரை மிதித்து கொன்ற யானை தெய்வானையை கால்நடை மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
19 Nov 2024 10:10 AM ISTலட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் சூரனை வதம் செய்த முருகப்பெருமான்... விண்ணை பிளந்த 'அரோகரா' கோஷம்
கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் திருச்செந்தூரில் நடைபெற்றது.
7 Nov 2024 4:25 PM ISTகந்தசஷ்டி விழா; திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தசஷ்டி திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
6 Nov 2024 3:41 AM ISTதிருச்செந்தூர் முருகன் கோவிலில் ரூ.3.62 கோடி உண்டியல் காணிக்கை
ஒரு கிலோ தங்கம், 20 கிலோ வெள்ளி பொருட்களும் கிடைத்தன.
27 Oct 2024 12:33 AM ISTதிருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா நவம்பர் 2-ம் தேதி தொடக்கம்: நிகழ்ச்சிகள் முழு விவரம்
கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நவம்பர் 7-ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது.
25 Oct 2024 12:46 PM ISTவார விடுமுறை: திருச்செந்தூர் முருகன் கோவிலில் குவிந்த பக்தர்கள்
விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
20 Oct 2024 2:57 PM IST'தி கோட்' பட வெற்றி: மனைவியுடன் திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்த நடிகர் பிரேம்ஜி
'தி கோட்' படம் வெற்றி பெற்றதையடுத்து நடிகர் பிரேம்ஜி திருச்செந்தூரில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
21 Sept 2024 8:38 AM ISTதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகர் விஷால் சாமி தரிசனம்
மூலவர் அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
15 Sept 2024 11:37 AM ISTதிருச்செந்தூரில் 60 அடிக்கு உள்வாங்கிய கடல்
திருச்செந்தூரில் 60 அடி தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.
2 Sept 2024 9:46 AM IST