
திருச்செந்தூர் முருகன் எனக்கு தொடர்ந்து வெற்றியை தருகிறார் - யோகி பாபு
நடிகர் யோகி தற்போது 'ஜெயிலர் 2' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
1 April 2025 2:58 AM
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி இல்லை
திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
30 March 2025 2:35 AM
திருச்செந்தூரில் அலைமோதும் கூட்டம்; பக்தர்கள் 6 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்
வாரவிடுமுறை தினத்தையொட்டி இன்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூர் கோவிலில் குவிந்தனர்.
23 March 2025 8:15 AM
திருச்செந்தூரில் தெருக்களை அளவீடு செய்யும் பணி நடந்து வருகிறது - கோர்ட்டில் தமிழக அரசு தகவல்
திருச்செந்தூரில் தெருக்களை அளவீடு செய்யும் பணி நடந்து வருவதாக மதுரை ஐகோர்ட்டு கிளையில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
20 March 2025 11:28 AM
திருச்செந்தூர், ராமேசுவரம் கோவில்களில் பக்தர்கள் உயிரிழந்த விவகாரம்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்
திருச்செந்தூர், ராமேசுவரம் கோவில்களில் பக்தர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.
18 March 2025 1:49 PM
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவர் பலி: அறநிலையத்துறைக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்
இந்து சமய அறநிலையத்துறையின் அலட்சியப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
16 March 2025 6:10 PM
வார விடுமுறை: திருச்செந்தூரில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
முகூர்த்த தினம் என்பதால், கோவில் வளாகத்தில் ஆங்காங்கே திருமணங்கள் நடைபெற்றது.
16 March 2025 5:44 PM
தரிசனத்திற்கான வரிசையில் நின்ற பக்தர் உயிரிழப்பு - திருச்செந்தூரில் சோகம்
வார விடுமுறை, சுபமுகூர்த்த தினம் என்பதால் திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்தனர்.
16 March 2025 10:56 AM
திருச்செந்தூரில் மாசித்திருவிழா தெப்ப உற்சவம் கோலாகலம்
மாசித்திருவிழா 11-ம் நாளான நேற்று இரவு தெப்ப உற்சவம் கோலாகலமாக நடந்தது.
13 March 2025 5:30 PM
திருச்செந்தூரில் மாசி திருவிழா தேரோட்டம் கோலாகலம்... ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூரில் மாசி திருவிழா தேரோட்டம் கோலாகலம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
12 March 2025 3:01 AM
திருச்செந்தூர் மாசித் திருவிழா: பச்சை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் வீதியுலா
மாசித் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் நடைபெறுகிறது.
10 March 2025 10:39 AM
திருச்செந்தூரில் மாசி திருவிழா: சுவாமி சண்முகர் சிவப்பு சாத்தி கோலத்தில் வீதி உலா
மாசி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை மறுநாள் நடக்கிறது.
10 March 2025 1:46 AM