குறிப்பிட்ட காலத்துக்குள் திட்டப் பணிகளை முடிக்காத 8 ஒப்பந்ததாரர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை

குறிப்பிட்ட காலத்துக்குள் திட்டப் பணிகளை முடிக்காத 8 ஒப்பந்ததாரர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் - சென்னை மாநகராட்சி நடவடிக்கை

திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலத்துக்குள் முடிக்காத 8 ஒப்பந்ததாரர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து இருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
6 July 2022 11:06 PM IST