
பாகிஸ்தான்: 'டிக் டாக்கில்' வீடியோ போட்ட மகளை சுட்டுக்கொன்ற தந்தை கைது
பாகிஸ்தானில், 'டிக் டாக் வீடியோ' வெளியிட்ட 15 வயது மகளை அவரது தந்தையே சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
29 Jan 2025 11:47 PM
அமெரிக்காவில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்த 'டிக்டாக்'
அமெரிக்காவில் 'டிக்டாக்' செயலி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
20 Jan 2025 3:34 AM
டிக் டாக் செயலிக்கு தடை விதிப்பதை எதிர்த்த வழக்கு: அமெரிக்க கோர்ட்டு தள்ளுபடி
மேல் முறையீட்டு மனுவை அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்து இருப்பதால் டிக் டாக் செயலிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
17 Jan 2025 8:45 PM
அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்யும் உத்தரவை ஒத்திவைக்க டிரம்ப் கோரிக்கை
அமெரிக்காவில் டிக்டாக் செயலியை தடை செய்யும் உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைக்க வேண்டும் என டிரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார்.
28 Dec 2024 12:45 PM
கனடாவில் இந்திய இளம்பெண் கொடூர கொலை; டிக்டாக்கில் சக ஊழியர் அதிர்ச்சி தகவல்
இந்திய வம்சாவளியான குர்சிம்ரனை 2-வது நபர் ஒருவரே, ஓவனுக்குள் தூக்கி வீசியிருக்க வேண்டும் என சக ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.
31 Oct 2024 1:10 PM
தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட பெண் தற்கொலை: என்ன காரணம்..?
துருக்கியை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் ஒருவர் கடந்தாண்டு தன்னைத்தானே திருமணம் செய்துகொண்டார்.
29 Sept 2024 5:51 PM
டிக்-டாக்கில் என்ட்ரி கொடுத்த டிரம்ப்: ஒரேநாளில் 30 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்
டிரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என கூறி டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க முயற்சிகளை எடுத்தார்.
3 Jun 2024 8:44 PM
டிக்-டாக் பெண் பிரபலம் சுட்டு கொலை: வைரலான வீடியோ
ஈராக்கில் பிரபல டிக்-டாக் பெண் குப்ரான் சவாதி மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
28 April 2024 9:38 AM
உலகளவில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி இன்ஸ்டாகிராம்
உலகிலேயே அதிகம் பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலி என்ற பெருமையை ‘இன்ஸ்டாகிராம்’ பெற்றுள்ளது.
10 March 2024 11:57 AM
அமெரிக்க மக்களின் உண்மையான எதிரி 'பேஸ்புக்' - டிரம்ப் விமர்சனம்
சீனாவின் ‘டிக்டாக்’ செயலியை தடை செய்தால் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் வர்த்தகம் இருமடங்காக உயரும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
8 March 2024 9:22 AM
பிரியங்கா மோகனின் 20 நிமிட காட்சிகள் மாயம்... 'டிக் டாக்' படக்குழு புகார்...!
இந்த சர்ச்சை தற்போது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
4 Jan 2024 5:59 AM
நியூயார்க்கில் 'டிக்டாக்' செயலியை அரசுடைமை சாதனங்களில் உபயோகிக்க தடை...!!!
நியூயார்க் நகரில் ‘டிக்டாக்’ செயலியை அரசுடைமை சாதனங்களில் உபயோகிக்க தடை செய்யப்பட்டுள்ளது.
17 Aug 2023 8:30 AM