தமிழக-கர்நாடக எல்லையில் குட்டியுடன் உலா வரும் புலி:  சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காட்சிகள் தவறானது  வனத்துறை அதிகாரி தகவல்

தமிழக-கர்நாடக எல்லையில் குட்டியுடன் உலா வரும் புலி: சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காட்சிகள் தவறானது வனத்துறை அதிகாரி தகவல்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தாளவாடி வனச்சரகத்தில் தமிழக-கர்நாடக எல்லையில் சேஷன் நகர் என்ற இடம் உள்ளது. கடந்த 2 மாதமாக வனப்பகுதியில்...
11 Jun 2022 10:22 PM IST