கிராமத்துக்குள் புகுந்து மீண்டும் அட்டகாசம்: புலி தாக்கி பசு மாடு பலி

கிராமத்துக்குள் புகுந்து மீண்டும் அட்டகாசம்: புலி தாக்கி பசு மாடு பலி

தாளவாடி அருகே கிராமத்துக்குள் புகுந்து புலி மீண்டும் பசு மாட்டை அடித்துக்கொன்று உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பீதியில் உறைந்து போய் உள்ளனர்.
7 Jun 2022 3:19 AM IST