'தக் லைப்' : 'சர்வதேச பார்வையாளர்களுக்கான சினிமா விருந்து' - பாலிவுட் நடிகர் பேச்சு
'தக் லைப்' படத்தின் மூலம் பாலிவுட் நடிகர் அலி பசல் தமிழில் அறிமுகமாக உள்ளார்.
29 Nov 2024 7:25 AM IST'பஞ்சதந்திரம் 'முதல் 'தக் லைப்' வரை: ஜூன் மாத ரிலீசை விரும்பும் கமல்ஹாசன்
சுமார் 60 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வரும் கமல்ஹாசன் 230-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
9 Nov 2024 7:50 PM IST2 நாட்களில் 3 கோடி பார்வையாளர்களை கடந்த 'தக் லைப்' படத்தின் ரிலீஸ் தேதி டீசர்
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த ‘தக் லைப்’ படம் அடுத்த ஆண்டு ஜூன் 5-ந் தேதி வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
9 Nov 2024 2:48 PM IST'தக் லைப்' படத்தின் ரிலீஸ் டீசர் வெளியீடு
நடிகர் கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு 'தக் லைப்' படத்தின் வெளியீட்டுத் தேதிக்கான டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
7 Nov 2024 11:26 AM ISTநாளை வெளியாகும் 'தக் லைப்' படத்தின் ரிலீஸ் அப்டேட்
நாளை கமல்ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு 'தக் லைப்' படத்தின் ரிலீஸ் தேதி குறித்த டீசர் வெளியாக உள்ளது.
6 Nov 2024 9:39 PM ISTகமல்ஹாசனின் பிறந்தநாளில் வரும் 'தக் லைப்' படத்தின் அடுத்த அப்டேட்!
'தக் லைப்' படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அடுத்த அப்டேட் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
5 Nov 2024 12:02 PM IST'தக் லைப்' படத்தின் அப்டேட்டை பகிர்ந்த நடிகை திரிஷா
‘தக் லைப்’ படத்தின் பாடல் படப்பிடிப்பு மும்பையில் நடைப்பெற்று வருகிறது.
4 Nov 2024 9:40 PM ISTதமிழ் புத்தாண்டை குறிவைக்கிறதா கமலின் 'தக் லைப்'?
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 'தக் லைப்' படம் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
30 Oct 2024 2:45 PM ISTஅடுத்த படம் குறித்து அப்டேட் கொடுத்த நடிகர் சிம்பு
நடிகர் சிம்பு தன் அடுத்த படம் குறித்து அப்டேட்டை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
19 Oct 2024 8:33 PM ISTஇயக்குனராக புதிய அவதாரம் எடுத்த "தக் லைப்" பட நடிகர்
ஜோஜு ஜார்ஜ் ‘பனி’ என்ற புதிய படத்தினை இயக்கியுள்ளார். படத்தின் டிரெய்லரை பாராட்டி நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
19 Oct 2024 6:26 PM ISTஇணையத்தில் வைரலாகும் கமலின் புதிய தோற்றம்
நடிகர் கமல்ஹாசன் தாடி வைத்த புகைப்படத்தை வெளியிட்ட அவரது தயாரிப்பு நிறுவனம், ’புதிய தோற்றம், புதிய பயணம்’ எனக் குறிப்பிட்டுள்ளது.
14 Oct 2024 9:08 PM IST'தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு - படக்குழு வெளியிட்ட வீடியோ வைரல்
கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் ‘தக் லைப்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.
24 Sept 2024 3:49 PM IST