மத்திய மந்திரிக்கு கொலை மிரட்டல் - அதிர்ச்சி சம்பவம்
ரூ. 50 லட்சம் கேட்டு மத்திய மந்திரிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
7 Dec 2024 6:00 PM ISTரூ.5 கோடி கேட்டு மீண்டும் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்
சல்மான் கானுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5 Nov 2024 11:00 AM ISTகாதலியை ஆபாசமாக புகைப்படம் எடுத்த வாலிபர்: பணம் கேட்டு மிரட்டல்
பணம் தரவில்லை என்றால் ஆபாச புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக மிரட்டியுள்ளார்.
21 July 2024 7:39 AM IST21-ம் நூற்றாண்டின் மிக கடுமையான அச்சுறுத்தலாக பயங்கரவாதம் உள்ளது - ரஷிய அதிபர் புதின்
பயங்கரவாதத்தை தடுக்கும் வகையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
25 April 2024 3:37 AM ISTபெங்களூருவில் மேலும் ஒரு ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் விசாரணை
ராமேஸ்வரம் கபே ஓட்டலில் குண்டு வைத்ததுபோல், கடம்பா ஓட்டலிலும் குண்டுகள் வைத்திருப்பதாக கடிதம் ஒன்று போலீஸ் நிலையத்திற்கு வந்தது.
23 April 2024 2:09 AM ISTகாதலியுடன் உல்லாசமாக இருந்ததை புகைப்படம் எடுத்து மிரட்டல்: வாலிபர் கைது
தனது ஆசைக்கு இணங்கவில்லையெனில் வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவேன் என இளம்பெண்ணை வாலிபர் மிரட்டியுள்ளார்.
15 March 2024 7:04 AM ISTபஞ்சாப் முதல்-மந்திரிக்கு காலிஸ்தான் பயங்கரவாதி கொலை மிரட்டல்
குடியரசு தின விழாவின்போது தாக்குதல் நடத்தப்போவதாக குர்பத்வந்த் சிங் பன்னுன் மிரட்டல் விடுத்துள்ளார்.
17 Jan 2024 5:42 AM ISTமுதியவருக்கு கொலை மிரட்டல்:7 பேர் மீது வழக்கு
போடி அருகே முதியவருக்கு கொலை மிரட்டல் விடுத்த 7 பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்தனர்.
16 Oct 2023 12:15 AM ISTஒப்பந்ததாரரிடம் பணம் கேட்டு மிரட்டியதாகதி.மு.க. கவுன்சிலர் மீது வழக்கு
ஒப்பந்ததாரரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக தி.மு.க. கவுன்சிலர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
14 Oct 2023 12:15 AM ISTவிவசாயிக்கு கொலை மிரட்டல்: தம்பதி மீது வழக்கு
வீரபாண்டி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
7 Oct 2023 12:15 AM ISTகாதல் ஜோடியை மிரட்டிய 10 பேர் மீது வழக்கு
காதல் ஜோடியை 10 பேர் கும்பல் மிரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் பாதிக்கப்பட்ட இளம்பெண் மன உளைச்சலுக்கு ஆளானார். அதன்பேரில் அவர்களை மிரட்டிய 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
24 Sept 2023 12:15 AM ISTவிவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
போடி அருகே விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.
19 Sept 2023 12:15 AM IST