பொருட்கள் வாங்க வந்த இடத்தில் ரூ.50 ஆயிரத்தை தவறவிட்ட விவசாயி
திட்டக்குடியில் மகளின் திருமணத்துக்காக பொருட்கள் வாங்க வந்த இடத்தில் தவற விட்ட ரூ.50 ஆயிரத்தை வணிகர் சங்கத்தினர் மீட்டு விவசாயியிடம் ஒப்படைத்தனர்.
20 Aug 2023 12:15 AM ISTவாடிக்கையாளருக்கு ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்
சேவை குறைபாடு: வாடிக்கையாளருக்கு ரூ.60 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் தனியார் கார் நிறுவனத்துக்கு மாவட்ட குறைதீர் ஆணையம் உத்தரவு
1 July 2023 12:15 AM ISTவிழுப்புரம் மாவட்டத்தில் 23 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர்
பிளஸ்-2 பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் இந்த தேர்வை 23 ஆயிரம் மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர்
12 March 2023 12:15 AM ISTதுருக்கி நாட்டு மக்களுக்கு அரசு பள்ளி மாணவர்கள் ரூ.10 ஆயிரம் நிதி உதவி
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கி நாட்டு மக்களுக்கு அரசு பள்ளி மாணவர்கள் ரூ.10 ஆயிரம் நிதி உதவி கள்ளக்குறிச்சி கலெக்டரிடம் வழங்கினர்
28 Feb 2023 12:15 AM ISTரூ.57 ஆயிரத்திற்கு தேங்காய் விற்பனை
பரமத்திவேலூரில் ரூ.57 ஆயிரத்துக்கு தேங்காய் விற்பனை நடந்தது.
11 Jan 2023 1:15 AM ISTரூ.11 லட்சத்து 32 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
தர்மபுரி ஏல அங்காடியில் ரூ.11 லட்சத்து 32 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை நடந்தது.
23 Nov 2022 1:00 AM ISTகொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்
கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ளஅபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
28 Aug 2022 10:21 PM ISTஓமலூரில் 25-ந் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ள வேண்டும்
மின்கட்டண உயர்வை கண்டித்து வருகிற 25-ந் தேதி ஓமலூரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் இளங்கோவன் பேசினார்.
23 July 2022 2:04 AM IST