பெருந்துறையில் விசா இல்லாமல் தங்கி இருந்த  வங்காள தேசத்தை சேர்ந்த 2 பேர் கைது

பெருந்துறையில் விசா இல்லாமல் தங்கி இருந்த வங்காள தேசத்தை சேர்ந்த 2 பேர் கைது

முறையான விசா இல்லாமல், பெருந்துறையில் தங்கி இருந்த வங்காள தேசத்தை சேர்ந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 Aug 2022 2:38 AM IST