சிப்காட் கழிவுகளால் பாதிக்கப்பட்ட 6 கிராம ஊராட்சிகளை  கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் சேர்த்து தண்ணீர் வழங்க வேண்டும்;  கலெக்டரிடம் தோப்பு வெங்கடாசலம் மனு

சிப்காட் கழிவுகளால் பாதிக்கப்பட்ட 6 கிராம ஊராட்சிகளை கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தில் சேர்த்து தண்ணீர் வழங்க வேண்டும்; கலெக்டரிடம் தோப்பு வெங்கடாசலம் மனு

சிப்காட் கழிவுகளால் பாதிக்கப்பட்ட 6 கிராம ஊராட்சிகளுக்கு கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சேர்த்து தண்ணீர் வழங்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.
17 Sept 2022 2:50 AM IST