
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிக்கு பதவி உயர்வு அளிக்கப்படவில்லை - கலெக்டர் விளக்கம்
பதவி உயர்வு வழங்கப்பட்ட கண்ணன் என்பவருக்கும், துப்பாக்கி சூடு சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தூத்துக்குடி கலெக்டர் விளக்கம் அளித்துள்ளார்.
20 Sept 2024 9:12 AM IST
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நீதிமன்றத்தில் வாதிட்டு வென்றது தி.மு.க. ஆட்சி: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
சர்வாதிகாரியிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டிய தேர்தல் இது என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
26 March 2024 7:46 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு - அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கை மீது எடுத்த நடவடிக்கை என்ன? - தமிழக அரசு விளக்கம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.
2 Jan 2024 8:19 PM IST
தமிழக வரலாற்றில் தூத்துக்குடி துப்பாக்கிசூடு ஒரு கரும்புள்ளி
தூத்துக்குடி துப்பாக்கிசூடு குறித்து விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை தர சென்னை ஐகோர்ட்டின் ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த உறுதிமொழி ஆறுதலை அளித்துள்ளன.
22 Oct 2022 1:00 AM IST
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை அவசியம் - மக்கள் நீதி மய்யம்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.
19 Oct 2022 9:14 AM IST
தூத்துக்குடி துப்பாக்கி சூடு: அப்போதைய மாவட்ட கலெக்டர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க விசாரணை ஆணையம் பரிந்துரை
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அப்போதைய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
18 Oct 2022 11:57 AM IST
ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை அறிக்கை இன்று தாக்கல்
சட்டசபையில் ஜெயலலிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான விசாரணை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
18 Oct 2022 8:28 AM IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிட வேண்டும் - டிடிவி தினகரன் வலியுறுத்தல்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் அறிக்கையை வெளியிடாமல் அரசு மவுனம் காப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
21 Aug 2022 4:27 PM IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் - முத்தரசன் வலியுறுத்தல்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் விசாரணை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
20 Aug 2022 2:30 PM IST