அரசு மாணவியர் விடுதிக்குள் புகுந்து குடிபோதையில் 2 சிறுவர்கள் ரகளை
அரசு மாணவியர் விடுதிக்குள் புகுந்து மாணவிகளிடம் குடிபோதையில் ரகளை செய்த 2 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
31 Dec 2024 8:47 AM ISTதூத்துக்குடியில் புதிய மினி டைடல் பூங்காவை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடியில் 63,000 சதுரஅடி பரப்பளவில் 4 தளங்களுடன் கூடிய மினி டைடல் பூங்கா கட்டப்பட்டுள்ளது.
29 Dec 2024 5:59 PM ISTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி செல்கிறார்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடி செல்கிறார்.
29 Dec 2024 6:32 AM ISTமண்டல பூஜையில் மைக் பிடித்து பாடல் பாடிய அய்யப்ப பக்தருக்கு நேர்ந்த சோகம்
விநாயகர் கோவில் வளாகத்தில் மண்டல பூஜை விழா நடந்தது.
28 Dec 2024 8:22 AM ISTதூத்துக்குடி சாலை விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி- மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.
25 Dec 2024 12:44 PM ISTஎட்டயபுரம் அருகே கார் மீது வாகனம் மோதி விபத்து: 3 பேர் பலி
எட்டயபுரம் அருகே சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த காரின் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
25 Dec 2024 11:10 AM ISTகனமழையால் ஏற்பட்ட சேதம்; தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரு வாரமாக மின்சார உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரு வாரமாக 630 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2024 9:03 PM ISTதூத்துக்குடி: ஏரல் தரைப்பாலம் வெள்ளத்தால் சேதம்.. 4-வது நாளாக போக்குவரத்துக்கு தடை
ஏரல் தரைப்பாலம் சேதமடைந்துள்ளதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.
16 Dec 2024 10:29 AM ISTதூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கால்வாய் சுவர் இடிந்ததால் மின் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு கடல் நீரை கொண்டு செல்லும் கால்வாய் சுவர் இடிந்து விழுந்ததால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
15 Dec 2024 5:39 PM ISTதூத்துக்குடியில் கனமழை: ரெயில்கள் புறப்படும் இடம் மாற்றம்
தூத்துக்குடி ரெயில் நிலையத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் சில ரெயில்கள் புறப்படும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
14 Dec 2024 4:53 PM ISTமோசமான வானிலை: தூத்துக்குடி - சென்னை, பெங்களூரு விமானங்கள் ரத்து
மோசமான வானிலை காரணமாக தூத்துக்குடியில் இருந்து சென்னை, பெங்களூருவுக்கு இயக்கப்படும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
14 Dec 2024 3:53 PM ISTதூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர் - நோயாளிகள் அவதி
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதியடைந்துள்ளனர்.
14 Dec 2024 2:50 PM IST