நெல் விளைச்சலில் புதிய வரலாற்று உச்சம்:  மக்களை மட்டுமின்றி மண்ணையும் காப்பது இந்த அரசு;  முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

நெல் விளைச்சலில் புதிய வரலாற்று உச்சம்: மக்களை மட்டுமின்றி மண்ணையும் காப்பது இந்த அரசு; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

நெல் விளைச்சலில் புதிய வரலாற்று உச்சத்தை அடைந்து இருப்பதன் மூலம் மக்களை மட்டுமல்ல மண்ணையும் காக்கும் அரசு என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
27 Aug 2022 2:35 AM IST