அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா

அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவூடல் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
16 Jan 2023 6:32 PM IST