
திருவாரூர்: டிரான்ஸ்பார்மரில் இருந்து தவறி விழுந்த மின்வாரிய ஊழியர் உயிரிழப்பு
மன்னார்குடியில் டிரான்ஸ்பார்மரில் இருந்து தவறி விழுந்து மின்வாரிய ஊழியர் பரிதாபமாக இறந்தார்.
26 April 2025 4:36 PM
7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
25 April 2025 4:26 PM
திருவாரூர்: மூதாட்டியிடம் 5 பவுன் தங்க செயினை பறித்த பெண் கைது
மூதாட்டி கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க செயினை பறித்துக்கொண்டு நந்தினி அங்கிருந்து தப்பியுள்ளார்.
19 April 2025 11:32 PM
லிப்ட் கொடுத்த நபருக்கு நேர்ந்த சோகம்.. ரூ.30 ஆயிரம், இருசக்கர வாகனம் பறிப்பு
லிப்ட் கொடுத்தவரை யாரும் இல்லாத இடத்துக்கு அழைத்துச்சென்று நிர்வாணப்படுத்தியுள்ளனர்.
19 April 2025 4:21 PM
திருவாரூர்: மிக்சியை இயக்கியபோது மின்சாரம் தாக்கி இளம்பெண் உயிரிழப்பு
மிக்சியில் உணவு அரைத்தபோது மின்சாரம் தாக்கியதில் இளம்பெண் உயிரிழந்தார்.
13 April 2025 12:10 PM
திருத்துறைப்பூண்டி: கனமழையில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு
திருத்துறைப்பூண்டி அருகே பெய்த கனமழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
12 April 2025 4:53 AM
பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்து வரும் திருவாரூர் ஆழித்தேர்
'ஆரூரா, தியாகேசா' என பக்தி கோஷம் முழங்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்து வருகின்றனர்.
7 April 2025 4:02 AM
திருவாரூர் தியாகராஜர் கோவிலில் நாளை ஆழித்தேரோட்டம்
ஆழித்தேர் அசைந்து ஆடி திரும்பும் அழகை காண கண் கோடி வேண்டும் என மக்கள் கூறுகின்றனர்.
6 April 2025 10:56 AM
திருவாரூரில் 1-5ம் வகுப்பு தேர்வு ஒத்திவைப்பு
10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வழக்கம் போல நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
3 April 2025 3:03 AM
திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7-ம் தேதி உள்ளூர் விடுமுறை
திருவாரூர் மாவட்டத்திற்கு ஏப்.7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
31 March 2025 4:50 AM
திருவாரூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் டிரோன் கேமரா பறக்க தடை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி, இன்றும், நாளையும் டிரோன் கேமரா பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
2 March 2025 12:50 AM
காதலனுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம்: மன உளைச்சலில் கழுத்தை அறுத்து நர்சு தற்கொலை
காதலனுக்கு வேறு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்ததால் மன உளைச்சலில் நர்சு கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
25 Feb 2025 2:24 AM