கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலையில் வல்லுனர் குழுவினர் ஆய்வு
சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலையை பார்வையிட அனுமதிப்பது குறித்து அதிகாரிகளுடன் வல்லுனர் குழுவினர் ஆலோசனை நடத்தினர்.
18 Dec 2022 12:26 PM ISTகன்னியாகுமரி: திருவள்ளுவர் சிலையில் காகித கூழ் பூசும்பணி தீவிரம்
திருவள்ளுவர் சிலை உப்புக்காற்றினால் பாதிக்கப்படாமல் இருப்ப தற்காக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாலி சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசப்பட்டு வருகிறது.
26 Nov 2022 2:18 PM ISTகன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
13 Aug 2022 12:46 PM IST