திருவள்ளுவர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள்: 9 பேருக்கு விருதுகளை வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவள்ளுவர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள்: 9 பேருக்கு விருதுகளை வழங்கினார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

2023-ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
16 Jan 2023 9:43 AM IST