
"பரந்தூருக்கு பதிலாக திருப்போரூரில் விமான நிலையம் கொண்டு வர வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்
திருப்போரூர் பகுதியில் அரசுக்கு சொந்தமான தரிசு நிலம் 5,000 ஏக்கருக்கும் கூடுதலாக உள்ளது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
22 Jan 2025 8:02 AM
இடர்களைக் களையும் இடர்குன்றம் நரசிம்மர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர் வட்டத்தில் இடர்குன்றம் என்ற கிராமத்தில் குன்றின் மீது அமைந்துள்ள நரசிம்மர் தலம் மிகவும் வித்தியாசமானது. சிறிய தலமாக இருந்தாலும் சக்தி மிக்க தலமாக விளங்கி வருகிறது.
29 Sept 2023 2:36 PM
திருப்போரூர் ஒன்றியத்தில் சாலைகளில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதி
திருப்போரூர் ஒன்றியத்தில் சாலைகளில் திரியும் மாடுகளால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
22 Aug 2023 11:14 AM
திருப்போரூரில் கணவரை கொன்று உடலை பீப்பாயில் அடைத்து வைத்த மனைவி கைது
திருப்போரூரில் கணவரை கொலை செய்து உடலை பீப்பாயில் அடைத்து வைத்த கொடூர மனைவி சென்னையில் கைது செய்யப்பட்டார்.
21 July 2023 11:01 AM
திருப்போரூர் அருகே முதியவரை கொன்று பிளாஸ்டிக் பீப்பாயில் அடைத்து வைத்த கொடூரம்
திருப்போரூர் அருகே முதியவரை கொன்று பிளாஸ்டிக் பீப்பாயில் அடைத்து வைத்துள்ளனர்.
20 July 2023 10:11 AM
திருப்போரூர் அருகே வியாபாரி கல்லால் அடித்துக்கொலை
திருப்போரூர் அருகே வியாபாரி கல்லால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். அவரை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
11 April 2023 7:11 AM
திருப்போரூர் அருகே தொழில் அதிபரிடம் இளம்பெண்ணை பழக வைத்து பணம் பறிப்பு - 4 பேர் கைது
திருப்போரூர் அருகே தொழில் அதிபரிடம் இளம்பெண்ணை பழக வைத்து பணம் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
1 Feb 2023 9:17 AM