
கவர்னர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க வேண்டும் - விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
விசிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
22 April 2025 9:59 AM
திருமாவளவன் தலைமையில் வி.சி.க. மறுசீரமைப்பு கலந்தாய்வு கூட்டம்: இன்று நடக்கிறது
தொல். திருமாவளவன் கட்சி தொண்டர்களுக்கு நேற்று முன் தினம் பேஸ்புக் நேரலையில் உரையாற்றினார்.
22 April 2025 1:36 AM
கவர்னர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு: சுப்ரீம் கோர்ட்டை அவமதிக்கும் செயல் - திருமாவளவன்
ஆர்.என்.ரவியை உடனடியாக கவர்னர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
21 April 2025 4:06 PM
வி.சி.க. மறுசீரமைப்பு கலந்தாய்வு கூட்டம்; திருமாவளவன் தலைமையில் நாளை நடக்கிறது
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.
21 April 2025 1:31 AM
தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறைகளிலுமுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும்! - திருமாவளவன்
ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டுமென திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
20 April 2025 6:09 PM
திமுகவை மட்டுமே நம்பி இல்லை.. தேர்தல் அரசியலில் எந்த முடிவையும் எடுக்க முடியும் - திருமாவளவன்
திமுகவை மட்டுமே நம்பி இருப்பதுபோல் தோற்றம் ஏற்படுத்துகிறார்கள் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
20 April 2025 9:02 AM
பாஜகவுடனான கூட்டணியை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் - திருமாவளவன்
பாஜகவை வாக்கு வங்கி ரீதியாக வலிமைப் படுத்துவதற்கு அதிமுக துணைப் போகிறது என்பது வரலாற்றுப் பிழை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
19 April 2025 2:32 PM
என்னை துருப்புச்சீட்டாக வைத்து தி.மு.க. கூட்டணியை உடைக்க முயற்சி - திருமாவளவன்
நான் வளைந்து கொடுப்பவன்தான்; ஆனால் என்னை ஒடித்து விட முடியாது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
13 April 2025 11:29 AM
மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்: திருமாவளவன் வலியுறுத்தல்
மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.
3 April 2025 3:45 PM
மகனை இழந்த பாரதிராஜாவுக்கு நேரில் ஆறுதல் கூறிய திருமாவளவன்
திருமாவளவன் இன்று பாரதிராஜா வீட்டிற்கு சென்று மனோஜின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
28 March 2025 3:21 PM
சவுக்கு சங்கர் வீடு சூறை: வி.சி.க. தலைவர் திருமாவளவன் கண்டனம்
சவுக்கு சங்கரின் வீடு சூறையாடப்பட்ட சம்பவத்திற்கு வி.சி.க. தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
24 March 2025 1:05 PM
ஒரு நடிகரின் பின்னால் ஆட்டு மந்தைபோல் திரும்பும் இளைஞர்கள் விசிகவுக்கு தேவை இல்லை: திருமாவளவன்
திமுகவுடன் சேர்ந்துதான் தேர்தலை சந்திப்போம் என்று திருமாவளவன் கூறினார்.
17 March 2025 4:09 AM