உளுந்தூர்பேட்டை, திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

உளுந்தூர்பேட்டை, திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

உளுந்தூர்பேட்டை மற்றும் திருமாந்துறை சுங்கச்சாவடிகளில் வருகிற 1-ந் தேதி முதல் சுங்க கட்டணம் உயருகிறது.
18 Aug 2022 9:59 PM IST