'காலத்தால் அழியாத படைப்பு திருக்குறள்' - திருவள்ளுவருக்கு பிரதமர் மோடி புகழாரம்
திருக்குறள் ஆழமான நுண்ணறிவுகளை வழங்கும் களங்கரை விளக்கமாக திகழ்கிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
15 Jan 2025 2:46 PM ISTபடத்துக்காக கடும் விரதம் இருக்கும் நடிகை
திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாறு, ‘திருக்குறள்' என்ற பெயரில் படமாக்கப்பட்டு வருகிறது
7 July 2024 7:16 AM ISTதிருக்குறளில் சாதனை செய்த சுதாதேவி
பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொடக்கத்தில் உங்களுடைய முயற்சிகளுக்கு சவால்கள் இருக்கத்தான் செய்யும். அதையும் தாண்டி சாதனை புரியும் போது, இந்தச் சமூகம் உங்களை கொண்டாடும்.
11 Jun 2023 7:00 AM ISTதிருக்குறளில் புதிய சாதனை
முதலில் 100 திருக்குறள்களை எழுதினேன். பிறகு 200 குறள்களை எழுதி முடித்தேன். அதன் மூலம் கிடைத்த உற்சாகத்தால் 1330 திருக்குறள்களையும் ஒரே தாளில் எழுத முடிவெடுத்தேன். 15x42 சென்டி மீட்டர் நீள அகலத்தில், தொடர்ந்து இடைவிடாமல் 12 மணி நேரத்தில் முழுமையாக எழுதி முடித்தேன்.
4 Dec 2022 7:00 AM ISTஅமெரிக்காவில் ஒலிக்கும் 'திருக்குறள்'
ஊரில் இருந்து எங்கள் பாட்டி வரும்போது, தமிழில் பல கதைகள் சொல்வதுண்டு. அதன் மூலம் தமிழ் மீது ஆர்வம் ஏற்பட்டது.
6 Jun 2022 11:00 AM IST