உலக மக்களின் மனதை வென்ற திருக்குறள்: பிரதமர் மோடி புகழாரம்
திருவள்ளுவரின் சிலை முன்னால் நிற்பது, ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுப்பதாக அமைந்திருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
2 Jun 2024 1:13 AM ISTதிருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2023 12:52 AM ISTதிருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
திருக்குறள் முற்றோதல் போட்டியில் பங்கேற்க பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
15 Oct 2023 12:15 AM ISTகோவையில் திருவள்ளுவருக்கு தமிழ் எழுத்துகளால் ஆன 2.5 டன் எடை சிலை..!
கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் திருவள்ளுவருக்கு 2.5 டன் எடையில் 1,330 தமிழ் எழுத்துகளால் ஆன சிலை நிறுவப்பட்டுள்ளது.
10 Aug 2023 2:54 PM ISTகுறுங்கவிதை வடிவில் திருக்குறள்... பெண் கவிஞரின் புதுமுயற்சி..!
1330 திருக்குறளையும், நீண்ட நெடிய விளக்க உரைகள் இன்றி எளிமையான குறுங்கவிதைகளாக மாற்றினால் எப்படி இருக்கும்..? கவிச்சோலை போல இருக்கும் அல்லவா...!...
15 July 2023 3:30 PM ISTதிருக்குறளை உலகம் முழுவதும் எடுத்து செல்வதற்காக பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி - அண்ணாமலை
திருக்குறளை உலகம் முழுவதும் எடுத்து செல்வதற்காக பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக நன்றி தெரிவித்து கொள்வதாக அண்ணாமலை கூறியுள்ளார்.
22 May 2023 12:01 PM ISTடோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை வெளியிட்டார் பிரதமர் மோடி...!
பப்புவா நியூ கினிவாவில் டோக் பிசின் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூலை பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார்.
22 May 2023 11:29 AM ISTதிருக்குறள் கூறினால் பெட்ரோல் இலவசம்...நெல்லையில் பங்க் உரிமையாளர் வெளியிட்ட அசத்தல் ஆபர்
நெல்லையில், 50 திருக்குறள் ஒப்புவித்தால் பெட்ரோல் இலவசமாக வழங்கிய ருசிகர சம்பவம் நிகழ்ந்தது.
26 Feb 2023 9:55 PM ISTதிருக்குறள் பாரதிய கலாசாரத்தையும், நாகரிகத்தையும் வடிவமைத்து வளர்த்தது - கவர்னர் ஆர்.என்.ரவி
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு கவர்னர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
16 Jan 2023 12:48 PM ISTதிருக்குறளில் ஆன்மீகம் ஏது? - கவிஞர் வைரமுத்து கேள்வி
திருக்குறள் என்ற பொதுவான வாழ்வியல் நூலுக்கு யாரும் சாயம் பூச முடியாது என்று, கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.
9 Oct 2022 6:07 PM IST1330 திருக்குறளுக்கு ஏற்ப நடனமாடி சாதனை படைத்த பரதநாட்டிய கலைஞர்கள்
மயிலாடுதுறையில் 1330 திருக்குறளுக்கும் 2½ வயது முதல் 42 வயது வரையிலான பரதநாட்டிய கலைஞர்கள் ஒவ்வொரு குறளுக்கும் ஏற்ப நடனமாடி சாதனை படைத்தனர்.
7 Aug 2022 9:35 PM IST