திருக்கார்த்திகை:  வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி பெண்கள் வழிபாடு

திருக்கார்த்திகை: வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி பெண்கள் வழிபாடு

திருவாரூரில் திருக்கார்த்திகை திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றி பெண்கள் வழிபாடு செய்தனர். கோவில்களில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
7 Dec 2022 12:15 AM IST