
ஆணவத்தில் பேசுகிறார் சேகர்பாபு: அண்ணாமலை
அதிகார மமதையில் ஆடியவர்களுக்கெல்லாம், காலம் பாடம் புகட்டியிருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
19 Jan 2025 9:02 AM
20 கோடி பார்வையாளர்களை கடந்த 'தாய் கிழவி' பாடல்
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்திலுள்ள 'தாய் கிழவி' பாடல் தற்போது 20 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.
25 Oct 2024 2:34 PM
திருச்சிற்றம்பலம் குறித்து மனம் திறந்த நித்யா மேனன்.. இரண்டு ஆண்டுகளை கடந்த திருச்சிற்றம்பலம்
நடிகை நித்யா மேனன் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிடிஎஸ் காட்சிகளை பகிர்ந்து திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்துள்ளார்.
18 Aug 2024 10:34 PM
சிறந்த நடிகைக்கான தேசிய விருது - நித்யா மேனன் நெகிழ்ச்சி பதிவு
நடிகை நித்யா மேனன் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.
17 Aug 2024 3:15 AM
70-வது தேசிய திரைப்பட விருது : நித்யா மேனன், ஏ.ஆர்.ரகுமானுக்கு வாழ்த்து தெரிவித்த நடிகர் தனுஷ்
தேசிய திரைப்பட விருதுக்கு தேர்வாகியுள்ள நித்யா மேனன், ஏ.ஆர்.ரகுமானுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
16 Aug 2024 12:55 PM
எமதர்மனுக்கு அமைந்த தனிக் கோவில்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலம் என்ற கிராமத்தில் எமதர்மராஜனுக்காக ஒரு ஆலயம் அமைந்திருக்கிறது.
21 March 2023 4:04 PM
திருமணத் தடை நீக்கும் புராதனவனேஸ்வரர்
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து கீரமங்கலம் செல்லும் சாலையில் இருக்கிறது, திருச்சிற்றம்பலம் என்ற திருத்தலம்.
14 March 2023 1:33 PM
இன்னும் 20 ஆண்டுகள் நடிக்க ஆசை - ராஷி கன்னா
நினைத்ததை எல்லாம் சாதிக்க இன்னும் இருபது ஆண்டுகள் சினிமா துறையில் நிலைத்திருக்க ஆசைப்படுகிறேன் என்றார் ராஷி கன்னா.
17 Oct 2022 9:28 AM
சம்பளத்தை குறைத்த தனுஷ்
நடிகர் தனுஷ் தனது சம்பளத்தை குறைத்துள்ளதாக இணையத்தில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
18 Aug 2022 8:37 AM
'விஜய்யுடன் நடிப்பது என் கனவு' - ராஷி கன்னா
ராசி கன்னா அளித்துள்ள பேட்டி ஒன்றில் எப்படியாவது விஜயுடன் இணைந்து நடிக்க வேண்டும். அது என்னுடைய கனவு. நிச்சயம் நீண்ட நாள் கனவு விரைவில் நிறைவேறும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
30 Jun 2022 8:53 AM