ஆயுதபூஜைக்காக பொருட்கள் வாங்க கடைவீதியில் பொதுமக்கள் குவிந்தனர்

ஆயுதபூஜைக்காக பொருட்கள் வாங்க கடைவீதியில் பொதுமக்கள் குவிந்தனர்

ஆயுதபூஜைக்காக பொருட்கள் வாங்க கடைவீதியில் பொதுமக்கள் குவிந்தனர். வாழைக்கன்று, தென்னை ஓலை தோரணங்களும் அதிக அளவில் வாங்கிச்சென்றனர். பொரி, அவல், வாழைத்தார், பூசணிக்காய் விற்பனையும் படுஜோராக நடைபெற்றது.
22 Oct 2023 6:45 PM