தேர்த்தங்கல் சரணாலயத்தில் அதிக பறவைகள் வராமலேயே சீசன் முடிவுக்கு வந்தது

தேர்த்தங்கல் சரணாலயத்தில் அதிக பறவைகள் வராமலேயே சீசன் முடிவுக்கு வந்தது

ராமநாதபுரம் அருகே தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் கடந்த ஆண்டு பருமழை சரியாக பெய்யாததால் தண்ணீரின்றி பறவைகள் குறைந்த அளவிலேயே வந்தது. இதன் காரணமாக பறவைகள் வராமலேயே சீசன் முடிவுக்கு வந்துள்ளது.
12 April 2023 12:15 AM IST