
வடசென்னை அனல் மின் நிலையம் நிலை-3ல் சோதனை ஓட்டம் தொடங்கியது
வடசென்னை அனல் மின் நிலையம் நிலை-3ல் தொழில்நுட்ப கோளாறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் சோதனை ஓட்டம் தொடங்கியது.
20 March 2025 4:05 PM
தூத்துக்குடி அனல்மின்நிலைய குடோனில் காப்பர் பொருட்கள் திருட்டு
தூத்துக்குடி அனல்மின்நிலைய குடோனில் காப்பர் பொருட்கள் திருடப்பட்டது.
15 Jun 2023 6:45 PM
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டாவது யூனிட்டில் 2-வது அலகுகளில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட கோளாறால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
19 March 2023 7:23 AM
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
மின் தேவை குறைந்ததால் அனல் மின் நிலைய 2-வது நிலையின் 1-வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
23 Oct 2022 11:25 AM
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின்சார உற்பத்தி நிறுத்தம்
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 3 அலகுகளில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
20 Sept 2022 9:06 AM
வடசென்னை அனல் மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்
வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஆண்டு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளது.
25 Aug 2022 7:48 AM
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல்மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
18 Aug 2022 7:01 AM
வடசென்னை அனல்மின் நிலையத்தில 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல்மின் நிலையத்தில 1,200 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
5 Jun 2022 7:55 AM
சுடுதண்ணீர் வெளியேறும் பகுதியில் மணல் மூட்டைகளை போட்டு அடைத்ததால் பரபரப்பு
வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து சுடுதண்ணீர் வெளியேறும் பகுதியில் படகில் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள், அங்கு மணல் மூட்டைகளை போட்டு அடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
31 May 2022 8:38 AM
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
28 May 2022 7:57 AM
வடசென்னை அனல்மின் நிலையத்தில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை
வடசென்னை அனல்மின் நிலையத்தில் என்ஜினீயர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
21 May 2022 3:49 AM