கனமழையால் ஏற்பட்ட சேதம்; தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரு வாரமாக மின்சார உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரு வாரமாக 630 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
22 Dec 2024 9:03 PM ISTமேட்டூர் அனல்மின் நிலையத்தில் விபத்து.. 2 பேர் பலி
மேட்டூர் அனல் மின்நிலையத்தில் நிலக்கரி சேமிப்பு தொட்டி உடைந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
19 Dec 2024 5:55 PM ISTதூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கால்வாய் சுவர் இடிந்ததால் மின் உற்பத்தி பாதிப்பு
தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்கு கடல் நீரை கொண்டு செல்லும் கால்வாய் சுவர் இடிந்து விழுந்ததால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
15 Dec 2024 5:39 PM ISTவடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
7 March 2023 2:45 PM ISTவடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு
வடசென்னை அனல் மின்நிலையத்தில் 2-வது யூனிட் முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
12 Feb 2023 1:45 PM IST