உதயன் எக்ஸ்பிரஸ் தீ விபத்துக்கான காரணம் பற்றி 10 நாள் ஆகியும் துப்பு துலங்கவில்லை

உதயன் எக்ஸ்பிரஸ் தீ விபத்துக்கான காரணம் பற்றி 10 நாள் ஆகியும் துப்பு துலங்கவில்லை

பெங்களூரு சிட்டி ரெயில் நிலையத்தில் நடந்த உதயன் எக்ஸ்பிரஸ் ரெயில் தீவிபத்துக்கான காரணம் பற்றி 10 நாள் ஆகியும் துப்பு துலங்கவில்லை. மதுரை பாணியில் சம்பவம் நடந்ததா எனவும் விசாரணை நடத்தப்படுகிறது.
1 Sept 2023 12:15 AM IST