சஹாரா குழும நிறுவனர் மாரடைப்பால் காலமானார்
கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் சேர்க்கப்பட்டார்.
15 Nov 2023 1:42 AM ISTகடினமான 6 மாதங்கள்... சிகிச்சை பெறும் சமந்தா உருக்கம்
நடிகை சமந்தா மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதித்து படப்பிடிப்புகளுக்கு இடையே அவ்வப்போது சிகிச்சையும் எடுத்து வந்தார். ஆனாலும் உடல்நிலை முழுவதுமாக...
11 July 2023 9:13 AM ISTமேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு பிசியோதெரபி சிகிச்சை
மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
30 Jun 2023 2:05 AM ISTஅறைக்குள் புகுந்து பெண்ணிடம் சில்மிஷம் செய்ததால் தர்மஅடி - சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஊழியர் தப்பி ஓட்டம்
அறைக்குள் புகுந்து பெண்ணிடம் சில்மிஷம் செய்ததால் காதல் ஜோடி தர்மஅடி கொடுத்ததால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஊழியர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
24 May 2023 1:52 PM ISTஅமெரிக்காவில் சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய டைரக்டர் டி.ராஜேந்தர்
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து டைரக்டர் டி.ராஜேந்தர் சென்னை திரும்பினார்.
23 July 2022 7:47 AM IST