நுகர்பொருள் கிட்டங்கியில் கலெக்டர் திடீர் ஆய்வு

நுகர்பொருள் கிட்டங்கியில் கலெக்டர் திடீர் ஆய்வு

போடியில் உள்ள நுகர்பொருள் வாணிப கழக கிட்டங்கியில், தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா நேற்று திடீர் ஆய்வு செய்தார்.
4 Aug 2023 1:30 AM IST