சுசீந்திரம் அருகே தனியார் மதுபானக்கூடத்தில்              ரூ.94 ஆயிரம் திருட்டு

சுசீந்திரம் அருகே தனியார் மதுபானக்கூடத்தில் ரூ.94 ஆயிரம் திருட்டு

சுசீந்திரம் அருகே தனியார் மதுபானக்கூடத்தில் ரூ.94 ஆயிரம் திருடிய 3 ஊழியர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
9 July 2023 12:45 AM IST