ஓடும் பஸ்சில் ரூ.20 ஆயிரம் திருட்டு

ஓடும் பஸ்சில் ரூ.20 ஆயிரம் திருட்டு

ராயக்கோட்டை அருகே ஓடும் பஸ்சில் ரூ.20 ஆயிரம் திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
3 Aug 2023 12:15 AM IST