மாணவன் உள்பட 2 பேர் ைகது

மாணவன் உள்பட 2 பேர் ைகது

வேதாரண்யம் பகுதியில் கோவில்களில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மாணவன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
10 Oct 2023 6:45 PM
மீஞ்சூரில் அரிசி கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு

மீஞ்சூரில் அரிசி கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு

மீஞ்சூரில் அரிசி கடையின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
8 July 2023 10:19 AM
2 கார்களின் கண்ணாடியை உடைத்து பணம், மடிக்கணினி திருடிய வழக்கில் 3 பேர் கைது

2 கார்களின் கண்ணாடியை உடைத்து பணம், மடிக்கணினி திருடிய வழக்கில் 3 பேர் கைது

2 கார்களின் கண்ணாடியை உடைத்து பணம், மடிக்கணினி திருடிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
27 April 2023 8:25 AM
தாம்பரம் அருகே முதியவரிடம் நூதன முறையில் பணம் திருட்டு

தாம்பரம் அருகே முதியவரிடம் நூதன முறையில் பணம் திருட்டு

தாம்பரம் அருகே முதியவரிடம் நூதன முறையில் பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
17 March 2023 7:34 AM
வங்கி அதிகாரி போல் பேசி என்ஜினீயரிடம் ரூ.10 லட்சம் நூதன திருட்டு

வங்கி அதிகாரி போல் பேசி என்ஜினீயரிடம் ரூ.10 லட்சம் நூதன திருட்டு

வங்கி அதிகாரி போல் பேசி என்ஜினீயரிடம் ரூ.10 லட்சத்தை மர்மநபர் நூதன முறையில் திருடிச்சென்று விட்டார்.
18 Feb 2023 6:43 AM
கோவிலம்பாக்கத்தில் வீட்டின் ஜன்னலை உடைத்து திருட்டு

கோவிலம்பாக்கத்தில் வீட்டின் ஜன்னலை உடைத்து திருட்டு

கோவிலம்பாக்கத்தில் வீட்டின் ஜன்னலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடி சென்றனர்.
1 Nov 2022 9:00 AM
திருநின்றவூரில் மினிவேனில் ரூ.1.92 லட்சம் பணம் திருட்டு

திருநின்றவூரில் மினிவேனில் ரூ.1.92 லட்சம் பணம் திருட்டு

திருநின்றவூரில் மினிவேனில் ரூ.1.92 லட்சம் பணத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.
8 Sept 2022 8:36 AM
வேடசந்தூரில்  தர்கா உண்டியலில் பணம் திருட்டு

வேடசந்தூரில் தர்கா உண்டியலில் பணம் திருட்டு

வேடசந்தூரில் தா்கா உண்டியலில பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்
31 Aug 2022 5:33 PM
வடபழனியில் வாலிபரை காரில் கடத்தி பணம், லேப்டாப் கொள்ளை - 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

வடபழனியில் வாலிபரை காரில் கடத்தி பணம், லேப்டாப் கொள்ளை - 4 பேர் கும்பலுக்கு வலைவீச்சு

வடபழனியில் வாலிபரை காரில் கடத்தி பணம், லேப்டாப் கொள்ளை அடித்து சென்ற 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
12 Aug 2022 3:35 AM
வேன் டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு

வேன் டிரைவர் வீட்டில் நகை-பணம் திருட்டு

பெரியகுளம் அருகே வேன் டிரைவர் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
8 Jun 2022 5:07 PM