200 கோழிகள் திருட்டு  இறைச்சி கடைக்காரர் உள்பட 2 பேர் கைது

200 கோழிகள் திருட்டு இறைச்சி கடைக்காரர் உள்பட 2 பேர் கைது

வெண்ணந்தூர் அருகே 200 கோழிகள் திருட்டில் இறைச்சி கடைக்காரர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 Sept 2022 12:43 AM IST