கெடார் அருகே    சிமெண்டு கடையில் ரூ.95 ஆயிரம் திருட்டு;மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

கெடார் அருகே சிமெண்டு கடையில் ரூ.95 ஆயிரம் திருட்டு;மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

கெடார் அருகே சிமெண்டு கடையில் ரூ.95 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
7 Oct 2023 12:15 AM IST