பொன்னியின் செல்வன்-2 படத்திற்கு நள்ளிரவு, அதிகாலை சிறப்பு காட்சிகள் இல்லை - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் முடிவு

காலை 9 மணிக்கு ‘பொன்னியின் செல்வன்-2’ படத்தின் முதல் காட்சி திரையிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
27 April 2023 9:33 AM GMT