பொங்கலுக்கு செங்கரும்பு விளைச்சல் அமோகம்

பொங்கலுக்கு செங்கரும்பு விளைச்சல் அமோகம்

பொங்கல் சிறப்பு தொகுப்பில் செங்கரும்பு சேர்க்கப்படாதது விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் நிலப்பரப்பில் செங்கரும்பு பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
26 Dec 2022 1:00 AM IST